ACTIF புதிய சங்கத் தொடக்கவிழா
ACTIF (Association Culturelle Tamile Indienne de France)
புதிய கலாச்சாரச் சங்கம் தொடங்குவதுப் பற்றி நமதுச் சங்கத்தில் பொது நலத்தொண்டு செய்துவரும் நமது சகோதரர்களிடையே நீண்ட நாள் கனவாக இருந்தது.............
இதன் பிரதி பலனாக இந்த வருடம் 2006-ஜனவரி மாதமுதல் ACTIF என்ற புதிய பெயருடன் இனிதே அவர்களின் கனவு நிறை வேறியதுடன், இதன் தொடக்க விழாவும் மற்றும் English Club என்ற அமைப்பின் 10-ஆவது ஆண்டு விழாவும் நமது வலாகத்தில் நடைப்பெற்றதின் சில காட்சிகள் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.
இதன் புதிய தொலைபேசி எண்: 01.34.24.95.60









