AMTC-யின் உதவிக்கரம்........
AMTC-யின் உதவிக்கரம்........
ஆம், ஈரானிற்க்கும், ஈராக்கிற்க்கும் இடையில் அஷ்ரஃப் என்ற நகரத்தில் வசிக்கும் 4000 குடும்பங்களுக்கு தற்சமயம் ஆட்சியில் இருக்கும் ஈராக் அரசு தண்ணீர் தர மறுத்துவிட்டதை எதிர்த்து அந்தக் குடும்பங்களின் ஆதரவாளர்கள் (பிரான்ஸ்ஸில் வசிப்பவர்கள்) சுவிட்ஸர்லாந்தில் உள்ள செஞ்சிலுவைச் (Red Cross/Croix Rouge) சங்கத்திற்கு முன்பு நடாத்திய பேரணிக்கு நமதுச் சங்கத்திடம் ஆதரவு கேட்டதின் அடிப்படையில் நமதுச் சங்க உறுப்பினர்கள் கலந்துக் கொண்டதின் சில காட்சிகள் இங்கே............
இதன் முடிவில் 10 பேர் அடங்கிய குழுச் சென்று செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரிடம் மனுக் கொடுக்கச் சென்றதில் நமதுச் சங்கத்தின் தலைவர் தாஜீதீனும் உடன் சென்றது நமதுச் சங்கத்திற்க்குப் பெருமை அளிக்கின்றது....









0 Comments:
Enregistrer un commentaire
<< Home